தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி ஐ.எஃப்.எஸ்.-யை நியமித்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி ஐ.எஃப்.எஸ்.-யை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த உதயன், ஐ.எஃப்.எஸ் வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்குநராக தீபக் பில்கி, ஐ.எஃப்.எஸ் நியமித்து வனத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: