அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதித்தது தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம்

டெல்லி: அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதித்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது. விதிகளை மீறி Future குழும நிறுவனத்தில் முதலீடு செய்ததாக அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது.

Related Stories: