தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆரம்பப்பள்ளி கேட்டு கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் மாணவர்கள், கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆலங்குளம் அருகே கீழகுத்த பாஞ்சான் கிராமத்தில் ஆரம்பப்பள்ளி தொடங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. கீழகுத்த பாஞ்சான் கிராமத்தில் ஆரம்பப்பள்ளி தொடங்க 6 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: