நீலகிரி அருகே கல்லட்டி மலைப்பாதையில் சென்ற கார் திடீரென தீப்பற்றியது: சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்..!!

நீலகிரி அருகே கல்லட்டி மலைப்பாதையில் சென்ற கார் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகள் காரில் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் 5 பயணிகளும் வெளியேறினர். சிறிது நேரத்தில் கார் மளமளவென தீ பிடித்து எரிய தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: