அரசு பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் பாடத்தினை கவனித்த முதல்வர்

சென்னை: அரசு பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஷ் 10ம் வகுப்பு தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை மேசையில் அமர்ந்து கவனித்தனர். திருவள்ளூர் வடகரை அரசு பள்ளியில் ஆய்வு செய்த முதல்வர் வகுப்பறையில் தமிழ்பாடத்தை கவனித்தார்.  

Related Stories: