×

திருவள்ளூரில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுடன் வகுப்பறையில் உள்ள பெஞ்சில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா? என முதல்வர் ஆய்வு நடத்தினார்.


Tags : Chief Minister ,Mukhikar ,Government Aditravidar Welfare Higher School ,Thiruvallur ,K. Stalin , Tiruvallur, Government School, Chief Minister MK Stalin, Study
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...