தமிழகம் வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்க முயன்ற தலைமைக் காவலர் சஸ்பெண்ட்..!! dotcom@dinakaran.com(Editor) | Jun 13, 2022 வெல்லூர் மத்திய சிறை வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்க முயன்ற தலைமைக் காவலர் விஜயகுமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சிறை காவலர்கள் நடத்திய சோதனையில் 15 கிராம் கஞ்சா, ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல், ஜீவன் திட்ட அறிக்கை தயாரிப்பதில் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மேட்டூர் அருகே வட்டிக்கு பணம் தந்தவர் பெற்றோரை தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த மாணவர் தற்கொலை: ஒருவர் கைது
2024 முதல் எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க ஓலா நிறுவனம் திட்டம்: ஒரு கோடி இருசக்கர வாகனங்கள் தயாரிக்க நடவடிக்கை...
நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாட்டிற்கும் பிரச்சனை; மனித உடலை தகனம் செய்வதில் கூட பிரச்சனையா?: ஐகோர்ட் கிளை கேள்வி