வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்க முயன்ற தலைமைக் காவலர் சஸ்பெண்ட்..!!

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா விற்க முயன்ற தலைமைக் காவலர் விஜயகுமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சிறை காவலர்கள் நடத்திய சோதனையில் 15 கிராம் கஞ்சா, ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Stories: