வழக்கமான படிப்பை தாண்டி புதிய உத்திகளை கையாண்டு கற்றலை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: வழக்கமான படிப்பை தாண்டி புதிய உத்திகளை கையாண்டு கற்றலை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற ஒவையார் பாடலை மேற்கோள் காட்டி முதலமைச்சர் உரையாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: