சிதம்பரம் நடராஜர் கோவிலின் இடைக்கால ஆய்வறிக்கை ஆணையர் அலுவலகத்தில் இன்று சமர்ப்பிப்பு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலின் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் இடைக்கால ஆய்வறிக்கையை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்குழுவினர் இன்று சமர்ப்பிக்க உள்ளனர். ஜூன் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும் கருத்துக்கேட்பிற்கு பிறகு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.    

Related Stories: