அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை திருவள்ளூரில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

திருவள்ளூர்: அரசுப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திட்டத்தை தொடங்கி வைத்தார். 1-3ம் வகுப்பு மாணவர்கள் எளிய வகையில் கல்வி கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: