கல்விச்சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: கல்விச்சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்! தமிழகம் பயன்பெறட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தார். கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் டுவிட்டரில் பதிவிட்டார்.  

Related Stories: