×

பெங்களூரு நட்சத்திர விடுதியில் போதை விருந்து: இந்தி நடிகர் சக்தி கபூரின் மகன் கைது

பெங்களூரு: பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் போதை விருந்தில் பங்கேற்ற இந்தி நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கைது செய்யப்பட்டார். நட்சத்திர விடுதியில் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேரை பெங்களூரு போலீஸ் கைது செய்தது.


Tags : Shakti Kapoor ,Bengaluru , Bangalore, star hotel, drug party, Hindi actor, son, arrested
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...