×

அமெரிக்காவின் சிகாகோ நகரில் துப்பாக்கிச் சூடு : 5 பேர் பலி; 16 பேர் காயம்!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்தனர்.



Tags : Chicago City, USA , Washington, USA, Chicago, shooting
× RELATED அமெரிக்காவில்...