டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: