கொரானா தடுப்பூசி முகாம்களில் மாலை 5 மணி நிலவரப்படி 10.49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் மாலை 5 மணி நிலவரப்படி 10.49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரானா தடுப்பூசி முகாம்களில் 1.65 லட்சம் பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 8,12,024 பேருக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

Related Stories: