நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்

சென்னை: நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். பனியின்போது உயிரிழந்த துணிச்சலான காவலர்கள் சந்திரசேகர் தேவராஜன் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி டிவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Related Stories: