×

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கம்

விருதுநகர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கம் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜகவில் இருந்து நீக்கி விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் அறிவித்துள்ளார். தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பாண்டுரங்கன் தகவல் தெரிவித்துள்ளார். தனியார் கல்லுரி மானவைகளிடம் ஆபாசமாக நடந்ததால் தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.  


Tags : arupukkotta ,president ,daswin john , Aruppukottai Private College President Daswin John Grace fired from BJP
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்