×

சேலம் செட்டிச்சாவடி பகுதியில் பொக்லைன் மோதியதில் கண்ணம்மாள் என்பவர் உயிரிழப்பு

சேலம்: சேலம் செட்டிச்சாவடி பகுதியில் பொக்லைன் மோதியதில் கண்ணம்மாள் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நெகிழிப் பொருட்களை சேகரித்துக் கொண்டியிருந்தபோது பின்னல் வந்த பொக்லைன் மோதியதில் பெண் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags : Kannammal ,Bokline ,Salem Chettichavadi , Kannammal was killed in a collision with a Bokline in the Salem Chettichavadi area
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் மழைநீர் வடிகால் இணைக்கப்படுமா?