கேலோ இந்தியா தொடரில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன் பட்டம்

ஹரியானா: கேலோ இந்தியா தொடரில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் ஜார்கண்ட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு மகளிர் அணி வீழ்த்தியது

Related Stories: