ஆபரேஷன் கந்துவட்டி தடுப்பு நடவடிக்கையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் ஒருவர் கைது

மன்னார்குடி: ஆபரேஷன் கந்துவட்டி தடுப்பு நடவடிக்கையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் ஒருவர் கைது செய்யப்பட்டார் மன்னார்குடி சாந்தி என்பவரிடம் கந்துவட்டி கேட்டு கொலைமிரட்டல் விடுத்த பாலமுருகன் என்பவர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Related Stories: