×

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன்: பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009-ல் லாஸ் வேகாஸில் உள்ள ஓட்டலில் ரொனால்டோ பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tags : Cristiano Ronaldo , Dismissal of sexual assault case against Cristiano Ronaldo
× RELATED 38 வயதிலும் கலக்கி வரும் கிறிஸ்டியானோ...