×

கருமுட்டை விவகாரம்: இதுவரை 7 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக டிஐஜி முத்துசாமி தகவல்

ஈரோடு: சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் இதுவரை 7 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என டிஐஜி முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு-2, சேலம், திருச்சி, ஒசூர்,ஆந்திரா, கேரளாவில் தலா ஒரு மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Tags : DIG ,Muthusamy ,Samman , Egg, 7 Hospital, Summon, DIG Muthusamy
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி