தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ. மழை பதிவு

சிவகங்கை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ. மழை பதிவானது. பொன்னமராவதி 4 செ.மீ., கள்ளிக்குடி, சோலையாறு, திருமங்கலம், கோத்தகிரி, மதுரை விமான நிலையத்தில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: