×

மகாராஷ்டிரா மாநிலங்களவை தேர்தலில் பியூஷ் கோயல் வெற்றி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், அணில் போன்டே, சஞ்சய் தனஞ்செய் மதிக் ஆகியோர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர்.


Tags : Piyush Goel ,Maharashtra elections , Maharashtra, State Assembly, Election, Piyush Goyal, Win
× RELATED நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து...