இந்தியா ஜம்மு-காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக்கொலை dotcom@dinakaran.com(Editor) | Jun 11, 2022 ஹிஸ்புல் முஜாகிதீன் ஜம்மு காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர்: குல்காம் மாவட்டம் காந்திபோராவில் ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழ்நாடு வருகின்றார்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே எண்ணெய் ஆலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்த 7 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
நேஷனல் ஹெரால்ட் வழக்கு கர்நாடகா காங். தலைவர் டி.கே. சிவகுமார் 22ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்: தந்தை, மகளுக்கு சிபிஐ நோட்டீஸ்
மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டாலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஒன்றிய அரசின் சட்டம் தேவை: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பதில்