அரியானாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

அரியானாவில் நடைபெற்று வந்த மாநிலங்களைவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குபதிவின் போது ரகசியத்தை காக்கத் தவறியதாக பாஜக குற்றசாட்டு விடுத்த  நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. ரகசியத்தை காக்க தவறியதால் அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலை செல்லாது என அறிவிக்க பாஜக முறையிட்டுள்ளது.

Related Stories: