பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் துபாயில் காலமானார் என்பது தவறான தகவல்

துபாய்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கவலைக்கிடமான நிலையில் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார். முஷாரஃப் உடல்நிலை குறித்தது ஊடகங்களில் வந்த தகவல் தவறானவை என்று பாகிஸ்தான் செய்தி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: