மாநில அரசுகளும் விளிப்புடன் இருக்க வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சகம்

டெல்லி: அனைத்து மாநில அரசுகளும் விளிப்புடன் இருக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாஜகவின் நுபுர் சர்மாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் நிலையில் உள்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Related Stories: