உதவிடும் வகையில் குறு நிறுவன குழும மேம்பாட்டுத் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: குறு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் குறு நிறுவன குழும மேம்பாட்டுத் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. 2022-23ம் ஆண்டில் ரூ.50 கோடியில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. ரூ 7.5 கோடி வரையிலான திட்டங்களுக்கு திட்ட அனுமதி குழு மூலம் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரூ. 7.5 கோடிக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு திட்ட அனுமதி குழு பரிந்துரையுடன் அரசால் அனுமதிக்கப்படும் என அறிவித்தியுள்ளது.

Related Stories: