×

ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலப் போட்டியிலிருந்து வெளியேறியது அமேசான் நிறுவனம்

மும்பை: ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலப் போட்டியிலிருந்து அமேசான் நிறுவனம் வெளியேறியுள்ளது. ஒளிபரப்பு உரிம ஏலம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஏலம் போகும் என கூறப்படும் நிலையில் அமேசான் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Amazon ,IPL , Amazon withdraws from bid for IPL match broadcasting license
× RELATED கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா