தமிழகம் பாலியல் புகார் பெண் எஸ்பியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Jun 10, 2022 Vilappuram சமாஜ்வாடி விழுப்புரம்: பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை நடத்தினர்.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சேதமடையும் மேம்பாலம்; நோய் தொற்று பரவும் அச்சம்
திருப்பூர் பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம், ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியது: ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பேட்டி
அணுமின் நிலையம் சார்பில் ரூ.57 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்; இயக்குநர் அடிக்கல் நாட்டினார்