பாலியல் புகார் பெண் எஸ்பியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை

விழுப்புரம்: பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பியிடம் விழுப்புரம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில்  முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை நடத்தினர்.  

Related Stories: