மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரும் வழக்கு தள்ளுபடி

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்த போஸ் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: