சென்னை ஐஐடி-யில் ஆந்திராவை சேர்ந்த முதலாமாண்டு மாணவியிடம் ரூ.1.46 லட்சம் மோசடி

சென்னை:சென்னை ஐஐடி-யில் ஆந்திராவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி சரிதாவிடம் ரூ.1.46 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சரிதா சமூக வலைத்தளங்கள் மூலம் பகுதி நேர வேலை தேடியபோது தாவுநிதிஷ் என்பவருடன் அறிமுகமாகியுள்ளார். வேலை வேண்டும் என்றால் வங்கிக்கணக்கில் ஒன்றரை லட்சம் பணம் செலுத்த தாவுநிதிஷ் கூறியுள்ளார்.

Related Stories: