×

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் பங்கேற்க முடியாததால் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Tags : New Zealand cricket team , Corona infection confirmed to captain of New Zealand cricket team
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ