×

கேரள ஸ்கேட்டிங் பெண்மணி

கேரளா: கேரளாவை சேர்ந்த லாரிசா டிசோசா வெளியில் எங்கு சென்றாலும் ஸ்கேட்டிங்கில் செல்கிறார். சமீபத்தில் அவர் சேலை அணிந்து ஸ்கேட்டிங் செய்ததை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாலையின் இருபுறங்களிலும் ஓங்கி வளர்ந்த பனை மரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க, பச்சை பசேல் என இருக்கும் இயற்கை பின்னணியில், கேரள பாரம்பரிய ஓணம் புடவையில் அவர் அழகாக ஸ்கேட் செய்து போகும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.



Tags : Kerala Skating Woman
× RELATED 2023ம் ஆண்டுக்காக UPSC இறுதித் தேர்வு...