சென்னை சென்னையில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் dotcom@dinakaran.com(Editor) | Jun 09, 2022 சென்னை சென்னை: சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் கலெக்டர்கள் ராகுல்நாத், ஆர்த்தி அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த தாயும், சேயும் திட்டம்; அமைச்சர் ஆவடி நாசர் தொடங்கி வைத்தார்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் பறக்கும் தேசிய கொடி; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஈஷா யோகா மையம் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.2.5 கோடியை ரூ.44 ஆயிரமாக குறைத்த தீர்ப்பாயத்தின் முடிவு ரத்து
33 அரசு விதை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட 15 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் 50% மானியத்தில் விற்பனை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்