கல் குட்டையில் இருந்து நீரை சேகரித்து, சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வழங்கும் திட்டப்பணிகளை பார்வையிட்டார் பல்லாவரம் எம்.எல்.ஏ., இ.கருணாநிதி

சென்னை: திரிசூலம் ஊராட்சி, ஜமீன் பல்லாவரம் ஆகிய இடங்களில் கல் குட்டையில் இருந்து நீரை சேகரித்து, சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு வழங்கும் திட்டப்பணிகளை பல்லாவரம் எம்.எல்.ஏ., இ.கருணாநிதி பார்வையிட்டார். இதயன் மூலம் தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: