கர்நாடக பாடப்புத்தக விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக சட்டப்பேரவை முன்பு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். பாடப்புத்தகங்களில் இந்துத்துவா கொள்கையை கர்நாடக பாஜக அரசு திணிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: