கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமின் கேட்டு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமின் கேட்டு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கேரள முன்னாள் அமைச்சர் ஜலீல் புகாரின் பேரில் ஸ்வப்னா சுரேஷ் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: