×

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் : தமிழகம் முழுக்க 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து

சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags : Vignesh Shiva ,Nayantara ,Tamil Nadu , Vignesh Sivan, Nayantara wedding, 1 lakh, wedding party
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...