சென்னை காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு சிபிஐ கண்டனம் dotcom@dinakaran.com(Editor) | Jun 09, 2022 சிபிஐ காவிரி ஆணையம் சென்னை: காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்தரசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னையிலுள்ள 148 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
50, 100 சதுர அடி ஆக்கிரமிப்பை அகற்ற செல்லும்போதெல்லாம் சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வாருங்கள் என்று பொதுமக்கள் எதிர்ப்பு
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழநாட்டுக்கே தேவை: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தல்
ரஜினி நல்ல நண்பர், அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்.: தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு.: தங்கபாலு