காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு சிபிஐ கண்டனம்

சென்னை: காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: