ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா: மாணவர்கள் சொந்த ஊர் செல்ல அறிவுறுத்தல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா பரவலால் விடுதியில் உள்ள மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இதுவரை 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 13-ம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: