×

நடப்பாண்டுக்கான TANCET தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: நடப்பாண்டுக்கான TANCET தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. பட்டதாரிகள் தேர்வு முடிவுகளை tancet.annauni.edu என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என கூறியுள்ளது. நாளை முதல் 30-ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : TANCET , For the current year, TANCET exam, results, publication
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்