×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17,923 கனஅடியில் இருந்து 9,772 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17,923 கனஅடியில் இருந்து 9,772 கனஅடியாக குறைந்துள்ளது. 115.30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 115.22 அடியாக சரிந்துள்ளது. மேலும் அணையில் நீர் இருப்பு 86.05 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Tags : Matur Dam , Mettur Dam, water level, low
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...