இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்

மும்பை: மிதாலிராஜ் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் விளையாட உள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

Related Stories: