×

புதுக்கோட்டையில் ரூ.165 கோடி மதிப்பிலான 1394 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ரூ.165 கோடி மதிப்பிலான 1394 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு ரூ.397.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags : Pudukkottu ,Chief President ,M.D. ,K. Stalin , Chief Minister MK Stalin laid the foundation stone for 1394 new projects worth Rs 165 crore in Pudukkottai
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...