மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் தடுப்புச் சுவரின் மீது கார் மோதியதில் எஸ்.ஐ. உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் தடுப்புச் சுவரின் மீது கார் மோதியதில் எஸ்.ஐ. உயிரிழந்தார். சென்னையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற போது கார் விபத்துக்குள்ளானதில் எஸ்.ஐ. குருமூர்த்தி உயிரிழந்தார்.

Related Stories: